உஷார் !! 8500 பறக்கும் படைகள் 10, 11 மற்றும் 12 மாணவர்களுக்கு

பிப்ரவரி 09, 2018: (வெள்ளி கிழமை)

உஷார் !! 8500 பறக்கும் படைகள் 10, 11 மற்றும்  12 மாணவர்களுக்கு 

தமிழக அரசு கடந்த ஜனவரி 2018 அன்று பறக்கும் படைகள் லிஸ்ட்டை வெளியிட்டது. மொத்தம் 8500 பறக்கும் படைகள் இருக்கும் என அரசு தெரிவித்தது.

மார்ச் 01 லிருந்து ஏப்ரல் வரை அரசு பொது தேர்வுகள் நடக்கின்றன. அதற்கு 8500 பறக்கும் படைகள் நியமிக்க படுகின்றனர்.

மேலும் படிக்க : அரசு பள்ளிகளில் இனி கேமரா

உஷார் !! 8500 பறக்கும் படைகள் 10, 11 மற்றும்  12 மாணவர்களுக்கு


அதன் விவரம் பின் வருவருமாறு:

வகுப்பு : 10, 11 அண்ட் 12

பறக்கும் படைகள் : 8500

இணையதளம் : tnresults.nic.in 

மேலும் அடுத்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் கேமரா வைக்கப்படும் என திரு.செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க : 80 லட்சம் பேருக்கு வேலையா 

Share this:

Disqus Comments