அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகம்


தமிழகத்தில் முதன்மையாக திகழும் பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம். தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே முதல் 10 இடத்தில் உள்ள பல்கலைக்கழத்தில் ஒன்று இதுவே.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு அறிவிப்பு 

இடம் : அண்ணா பல்கலைக்கழகம்.

வேலை : கிளாரிக்கல்  அசிஸ்டன்ட்.


தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஒரு பட்டப்பிரிவை முடித்திருக்க வேண்டும்.

பணியிடம் : சென்னை 

வயது வரம்பு : 28 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : இன்டர்வியூ 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2018 மாலை 5 மணி.

இணையத்தளம்www.annauniv.edu

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :

The Director of Anna University,
CIPR
CPDE Building 
Anna University,
Chennai,
600 0025.


அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாரிக்கல்  அசிஸ்டன்ட் பதவிக்கு 28 வயது பூர்த்தி அடைந்த மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஒரு பட்டப்பிரிவை முடித்திப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இது இன்டர்வியூ எனப்படும் நேர்முகத்தர்வு கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும்  28.02.2018 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்பவேண்டும். 

Share this:

Disqus Comments