adsby
random

சனி, 10 பிப்ரவரி, 2018

** நீட் விண்ணப்பிப்பது எப்படி ? மாணவர்கள் தவிப்பு

நீட் விண்ணப்பிப்பது  எப்படி ? மாணவர்கள் தவிப்பு by kalviseithi 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
தனியார் பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோரின் உதவியுடனும், பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் உதவியுடனும், விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை தெரியாமல், தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

** நீட் விண்ணப்பிப்பது எப்படி ? மாணவர்கள் தவிப்பு


பெரும்பாலான மாணவர்கள், கிராமப்புறத்தில் உள்ளனர். அவர்களுக்கு, &'ஆன்லைனில்&' விண்ணப்பிப்பது சவாலாக உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், கணினியும் இல்லை; இணையதள வசதியும் இல்லை.

மேலும் படிக்க : கல்வி உதவி தொகை 

நீட் விண்ணப்ப வழிமுறைகள், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உள்ளதால், அதில் உள்ள நிபந்தனைகளை படிப்பதிலும், இத்தகைய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் பதிவுக்கான இலவச உதவி மையம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக