டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2018 வெளியீடு தேதி மற்றும் நேரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2018 வெளியீடு தேதி மற்றும் நேரம்:
சென்ற ஆண்டு  2017 லில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நோட்டிபிகேஷன் யை வெளியிட்டது. இதுவரை ஏறத்தாழ 21, 000, 00 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனினும் டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. இது பிப்ரவரி 11 வரை எடுத்து கொள்ள முடியும். அதனால் மாணவர்கள் அனைவரும் பெப்ரவரி 11 குள் ஹால் டிக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2018 வெளியீடு தேதி மற்றும் நேரம்

குரூப் 4 விவரம்:
வேக்கன்சி: 9351
எக்ஸாம் : 11 - பெப்ரவரி 2018
இணையதளம் : www.tnpsc.gov.in 

அன்பார்ந்த கல்விச்செய்தி வாசர்களுக்கு ஒரு வேண்டுகோள் . ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட் செய்யவும். நாங்கள்  உடனடியாக உங்கள் வினாக்களுக்கு பதில் அளிக்கிறோம்.
By 
Kalviseithi.org.in 

Share this:

Disqus Comments