அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு காரணம் என்ன? - அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிக அளவில் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் ............... சில காரணங்களை கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நூலக வளாகத்தில் தமிழக பொதுத் தேர்வுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கோட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியது.......

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு காரணம் என்ன


சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நமது அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தமிழகத்தில் மக்கள் தொகை குறைந்துள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பிஇ பட்டதாரிகளுக்கு வேலை குறைவு 

இவ்வாறு அமைச்சர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நமது அமைச்சர் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு பேசினார்.

மேலும் படிக்க : மாணவர்களுக்கு உதவி தொகை 

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகமாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். முழு தகவல் - tn.gov.in

இணைந்திருங்கள் : Kalviseithi.org.in 

Share this:

Disqus Comments